|
Silver Jubilee Edition
Issue Date: 23-Jan-2025
Viśvāmitrasya Uṣaśūktam:-
The Ushas Suktham is a hymn dedicated to Ushas, the Vedic goddess of dawn. Ushas is celebrated for her role in dispelling darkness and bringing light to the world. She is often depicted as a radiant maiden who rides a chariot drawn by red or golden horses, symbolizing the arrival of a new day.
प्रातः स्मरण स्तोत्रम्:-
प्रातः स्मरण (Pratah Smaran) is a morning prayer that invokes blessings and expresses gratitude as one begins the day. This prayer is a beautiful blend of verses that honor various deities and elements of nature, seeking their grace and protection.
Āditya Vandanam:- A collection poems in Tamil and Sanskrit on Āditya.
वागर्थाविव सम्पृक्तौ:-
“Vāgarthāviva Sampṛktau” is the opening verse of Kālidāsa’s epic poem, Raghuvamsa. In this verse, Kālidāsa offers a prayer to the divine couple, Pārvati and Parameśvara (Śiva), who are inseparable like a word and its meaning. He seeks their blessings for proficiency in literature as he embarks on narrating the lineage of the Raghu dynasty.
Gaṇapati:- An article extolling the greatness of Lord Gaṇapati.
Rāsa Līlā — Kṛṣṇa Līlā:- Thinking power and Gopis.
Introduction:- Rājarāja demonstrated that sacrifice -tyāga- brings immortality in the true spirit of Indian Vedic tradition (tyāgena ekena amṛtattvam anasuh, i.e., They attained immortality by voluntary relinquishment). Rājarāja later ruled for thirty years from 985 to 1015.
இராமனின் அறிமுகம்:- வாருங்கள் நம் நாயகனாம் இராமனைச் சந்திப்போம்!
Water Management in Ancient Tamil Nadu:- A collection of inscriptions describing the water management in ancient Tamil Nadu.
Naṭarāja: Pādādikeśa Varṇanam:- Dr. Nagaswamy explaining the concept of Naṭarāja.
திருவாய்மூர்:- காவிரி ஆறு பாய்ந்து வளப்படுத்தும் சோழநாட்டில் சிறப்பான பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 124-வது தலமாக விளங்குவது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாய்மூர் திருத்தலம் ஆகும். இத்தலம் வழிபாட்டுச் சிறப்பனுடனும் வரலாற்றுச் சிறப்புடனும் விளங்குகிறது.
பனைமரசோபனம்:- சோபனமடி சோபனமே சிவசோபனந்தமிழ்ப்பாட
தென்னமரக் கும்மி:-சொல்லுமாயனின் தோற்றும்பதாம்புயத்
பஞ்ச வண்ணக் குதிரை:-'தெய்வக் குதிரை' விழாவையும் குதிரை செய்யும் மரபையும் அறிய முற்பட்டபோது எவ்வளவு செய்திகள் கிடைத்தன!
இராஜராஜ சோழனின் சேனாபதி:- சோழர்கள் வரலாற்றில் தந்தையும் மகனும் சோழமன்னர்களுக்குக் கீழ் சிறந்த பதவிகளில் பணியாற்றி பெருமை சேர்த்தவர்கள் இருவர் மட்டுமே. அந்த இருவர் நராக்கண் மும்முடி சோழ பிரும்ம மாராயன் என்னும் கிருஷ்ணன் ராமன் அவன் மகன் நராக்கண் கொற்றன் அருள்மொழி ஆகிய உத்தமசோழபிரம்ம மாராயன்.
தமிழரின் தொன்மை - பூம்புகார்:- தமிழகத்தில் தமிழரின் தொன்மையை அறியும் பொருட்டும் இலக்கிய கூற்றுகளை மெய்ப்பிக்கும் வகையிலும் மிகவும் விலைமதிப்பு மிக்க பொருட்செலவில் மேற்கொண்டதுதான் ஆழ்கடல் அகழாய்வு ஆகும். அதனடிப்படையில் தமிழகத்தில் பூம்புகார், தரங்கம்பாடி, மாமல்லை, வானகிரி ஆகிய இடங்களில் ஆழ்கடல் அகழாய்வு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மைய அரசின் இந்திய கடலாய்வு நிறுவனத்துடன் இனைந்து மேற்கொண்டு பல அரிய தடயங்களை வெளிக்கொணர்ந்தனர். அந்த தடயங்கள் சுமார் 2500 அண்டுகட்கு முன்பே கோட்டைகளும், பௌத்த விகாரங்களும், படகுத் துறைமுகங்களும் இருந்துள்ளதை வெளிப்படையாக தெரிவித்தன.
பூம்புகார் கடற்கோளும் அகழாய்வுகள்:- பூம்புகார் கடலால் கொள்ளப்பட்டது உண்மைதான் என்பதும் பண்டையநாளில் மிகப்பெரிய நகரமாக அது விளங்கியது என்பதும் சுமார் ஐந்து கிலோமீட்டர் அளவுக்கு அதன் பகுதிகள் கடலால் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதும் உறுதியாகியுள்ளது. தரைப்பகுதியில் பூம்புகார் எவ்வளவு தூரம் வரை பரவியிருந்தது என்பதைக் கண்டறியவும் நீரகழாய்வு மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள தொல்பொருட்களின் காலத்தைக் கணித்து ஒப்பாய்வு செய்யவும், நில அகழாய்வும் மேற்கொள்ளப்பட்டது. 1995-96ல் தொடங்கி 1997-98 முடிய மூன்று ஆண்டுகளில் அகழாய்வு பூம்புகாரின் பல்வேறு பகுதியில் நடைபெற்றது.
Literary Treasure:- Tamil literature is so rich with its works on Grammar with Tholkaapiyam (தொல்காப்பியம்) by Tholkaapiyar (தொல்காப்பியர்) being the oldest work on Tamil Grammar. There were other great works on Tamil Grammar during different periods of time that includes Nannool (நன்னூல்), Yapparum Kalakaarigai (யாப்பருங்கலக்காரிகை), Veera Chozhiyam (வீரசோழியம்), and Maaran Alangaaram (மாறனலங்காரம்).
அசோகன் கல்வெட்டு - தமிழ் மொழிபெயர்ப்பு:- அசோகனின் கல்வெட்டுகளை பாறை முகங்களிலும், தூண்களிலும் குகைச்சுவர்களிலும் பரதகண்டத்தின் பல இடங்களில் காணலாம். பெரும்பான்மையான கல்வெட்டுகளின் மொழி பிராகிருதம்; லிபி பிராமி. காஷ்மீரத்தில் மான்ஷேரா, ஷாபாஸ்காரி எனும் இடங்களில் காணும் அசோகன் கல்வெட்டுகளின் மொழி பிராகிருதம்; ஆனால் லிபி கரோஷ்டி. இன்றைய ஆஃப்கானிஸ்தானத்தில், கந்தஹார் எனும் நகரில் அசோகன் கல்வெட்டு கிரேக்க மொழியிலும் அரமேயிக் மொழியிலும் அவற்றின் லிபிகளில் காணலாம். அலெக்ஸாண்டரின் படையெடுப்பினால் எகிப்து முதல் ஆஃப்கானிஸ்தானம் வரை கிரேக்க மொழி ஆட்சி மொழியாகிவிட்டது. அதற்கு முன் பாரசீக மொழியின் ஆட்சி மொழியாக நிலவியது அரமேயிக் மொழி. இங்கெல்லாம் இருப்பவை 14 தம்மலிபிகள். சில அதிகாரிகளுக்கு கட்டளைகள்; சில மக்களுக்கு அறிவுரைகள்; சில உபதேசங்கள்; சில கோரிக்கைகள்; அனைத்தையும் அசோகன் பொதுவாக இட்ட பெயர் தம்மலிபி.
Pāṇḍyā Rock Temples – Some perspective:-Pāṇḍyās built several temples during the medieval era till they were overthrown by the Cōḻa dynasty during the 9th century. These temples can be seen throughout Pāṇḍyā Nadu right from the Kaveri river, which served as a de facto boundary between Pallavas and Pāṇḍyās and up to Kanyākumari down south. These temples were built in the 6th century, and one can see a gradual change in the architecture of the temples built by Pāṇḍyās. While some of these temples were built for specific deities like Śiva, Viṣṇu and Murugaṉ, one can see the panels depicting all the Gods worshipped as part of the Sanātana Dharma. The inscriptions in the temple also shed light on many facts, such as the development of the Tamil script, the richness of the language, the details about the builders and their contributions, etc.
சேக்கிழார் கண்ட நன்தனார்
Pañca Nadīśvarar - Aiyāṟuṭaiya AiyyaṉeVedāntic thoughts combined with the impact of the Mahāpuraṇas ushered in a devotional upsurge. The symbol of the age was the Tēvāram saints Appar, Sambandar, Sundarar, Māṇikkavāchakar, and the Ālvars like Periyāḻvar and Nammālvār, who poured forth immortal poems.
முனைவர் இரா. நாகசாமி அவர்களுடன் எனது தொல்லியல் பயணம்தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையுடன் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது ஓர் இனிமையான அநுபவம்.
Padmabhushan Dr. R Nagaswamy – A legend for ever
Dr Nagaswamy: Dharmic Research Guru Who Lives on Forever
Divine Beauty and Symbolism: The Peacock in Yazidi
Naganika - The Empress Who Wrote in Stone: Queen Naganika (also referred to as Nayanika) was of the mighty Satavahana empire, one of the biggest kingdoms in Indian history - you probably have faint recollectionsof reading about the dynasty in History class at school. Unless you are a Indian history or archaeology afficionado, the name may not ring a bell. But at one time, inthe 2nd century BC, theirs was one of the pre-eminent empires of the Indian mainland. Historians believe that the Satavahana empire included present-day Telangana andMaharashtra, and at times northern Karnataka, parts of Madhya Pradesh and Saurashtra. Roman sources mention that it comprised several villages and 30 walled towns. Thearmy was huge with 1,000 elephants. The Satavahana developed the port of Machilipatnam (also known as Masulipatnam) at the mouth of the River Krishna. It was a greatnatural harbour on the Bay of Bengal. The Satavahana connected Machilipatnam on the east coast and Sopara on the Arabian Sea on the west coast by a land route across the kingdom spanning the width of the Indian mainland.
|