Table of Contents
Introduction
- பொதுவியல்: Describes the general rules/grammar about poetic decorations
- பொருளணியியல்: Describes the different types of expression/meaning
- சொல்லணியியல்: Describes the various forms of word usage
Komoothri Bandham

Figure 1. Komoothri Bandham
Maalai Maatru (Palindromes)
— திருஞானசம்பந்தர்
Nagabandham
- Ottrai/Eka Nagabandham: Poem written on 1 snake
- Irattai/Dvi Nagabandham: Poem written on 2 snakes
- Naangu/Chathur Nagabandham: Poem written on 4 snakes
- Ashta Nagabandham: Poem written on 8 snakes
Ottrai /Eka/ Thaninaaga Bandham (ஒற்றை / ஏக / தனி நாகபந்தம்)

Figure 2. Eka/Thani Naagabandham
Irattai / Dvi Naaga Bandham (இரட்டை/துவி நாகபந்தம்)

Figure 3. Dvi Nagabandham
சேயாசேயா
- சேயவனே சேயவனே
தே
- கடவுளே.
தேய் ஆசு
- (எனது) சிறுமையைக் கெடு,
ஆசு ஏமா
- சிறுமைக்கு நமளாயுள்ளானே
யாமாயா
- (சத்திரூபமாகச் சுருங்கியிருந்து) வியக்திருப மாக விரியும் மாய மாயைக் கதிபதியே,
வா
- வந்தருள்வாயாக.
வாயா மாயாமா
- (உயிர்களோடத்து லிதமாயிருந்துமவைகட்குக்) கிட்டாத மகா சிவ ராத்திரியத்தனே.
வாயா
- உண்மைப்பாடுடையானே,
மாவாயா
- சிறந்த வாக்குடையானே,
மாயா
- மாய வித்தைகளுடையானே
சேமா
- சேமமுடையானே.
சேய்
- இளநலமுடையானே.
ஓயாநேயா
- (அன்பர் மாட்டு) ஒழியா நேயமுடையானே.
ஓயாய் ஏது
- (என் கண்ணதாய) ஏதெனுங் குற்றத்தை யொழித்தருள்,
ஆள்
- ஆண்டருள்.

Figure 4. Dvi Nagabandham
Naangu / Chathur Naagabandham (நான்கு / சதுர் நாகபந்தம்)

Figure 5. Chathur Naagabandham
Ashta Naagabandham (அஷ்ட நாகபந்தம்)
காதைகரப்பு
Chakkarabandham - சக்கர பந்தம்
- Naangaarai Chakkarabandham (Four Spokes Wheel)
- Aaraarai Chakkarabandham (Six Spokes Wheel)
- Ettaarai Chakkarabandham (Eight Spokes Wheel)
Naangaarai Chakkarabandham - நாலாரைச்சக்கர பந்தம்

Figure 6. Naangaarai Chakkarabandham

Figure 7. Naangaarai Chakkara Bandham
ஆறாரைச்சக்கர பந்தம்

Figure 8. Aaraarai Chakkara Bandham
எட்டாரைச்சக்கர பந்தம்

Figure 9. Ettaarai Chakkara Bandham
சுழிகுளம்

Figure 10. Suzhikulam

Figure 11. Suzhikulam
சருப்பதோபத்திரம்

Figure 12. Sarupadhopathiram
நிரோட்டம்
Murasabandham (முரசபந்தம்)

Figure 13. Murasa bandham
திரிபங்கி
ஆத ரந்தீர் மாது பங்கா! ஏத முய்ந்தார் ஓது மொன்றே |
அன்னைபோ லினியாய் வன்னிசேர் சடையாய் இன்னல்சூழ் வினைதீர் உன்னுவா ரமுதே |
அம்பிகா பதியே வம்புநீண் முடியாய் எம்பிரா னினியார் உம்பர்நா யகனே |
Aadharam Theer Maadhu Panga Yaedham Uyindhar Odhum Ondrae |
Annai Pol Iniyaai Vannisaer Sadaiyaai Innal Soozh Vinaitheer Unnuvaar Amudhae |
Ambika Pathiyae Vambuneen Mudiyaai Embiraan Iniyaar Umbar Nayaganae |
- உய்ந்தவர் போற்றும் மாதொரு பங்கன் - The realised praise the one Universal Being - Maadhu Pangan (Lord Shiva) who half of his shared the body with his consort Goddess Shakthi
- தாயை போல் அன்பு கொண்டவன். வன்னி மரத்தின் மலர்களை சூடுபவன். தீவினைகளையும் இடர்களையும் தீர்ப்பவன். போற்றுவார்க்கு அமுதை போன்றவன். - Kind and affectionate like a mother. The One who wears the flowers of the Vanni tree on his head. Remove the troubles and sins that surround me. The nectar to the ones that sing Your praise.
- அம்பிகையின் தலைவன். நீண்ட சடைமுடி உடையவன். உயர்ந்தோரின் கடவல், தேவர்களின் தலைவன் - Consort of Goddess Ambika. Having long hair with pleasant fragrance. You are the God to the Noble people and the leader of the Devas
Rathabandham / Chithira Thaer

Figure 14. Chithira Thaer at The Saarangapani Temple

Figure 15. Top Section of the Chithira Thaer
- [1, 3L] – ஒன்றிய,
- [2, 1] – இருமலர் தவிசில்,
- [3, 4L] – மூவுலகு அளந்தனை,
- [4, 4L] – நான்மறை,
- [5, 7L] – ஐம்பெரும் பூதமும்நீயே,
- [6, 7R] – அறுவகை சமயமும் அறிவரு நிலையினை,
- [7, 6] – ஏழுலகு எயிற்றினில் கொண்டனை கூறிய,
- [6, 5] – அறுதொழில் அந்தணர் வணங்கும் தன்மையை,
- [5, 6L] – ஐவாய் அரவொடு,
- [4, 3] – நானிலம் வேண்டி,
- [3, 5R] – முக்குணத்து,
- [2, 6R] – ஈரடி,
- [1, 7R] – ஒன்றாய் விரிந்து நின்றனை