◀ Prev 📑 Contents Next ▶ 📖 3D Flipbook

மேற்கோள் நூல்கள்

1) தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதிகள் 74/19 என்று இருந்தால், 19வது தொகுதியில், 74வது கல்வெட்டு என்று கொள்ள வேண்டும். கல்வெட்டு ஆண்டறிக்கைகள். 2) சங்க இலக்கியங்கள்; டாக்டர். உ.வே. சாமிநாத அய்யர் பதிப்புக்கள்; சைவ சித்தாந்த சமாஜம் பதிப்பு; கழகம் பதிப்புகள்; மர்ரே ராஜம் பதிப்புகள். 3) தொல்காப்பிய உரையுடன், எஸ். பவானந்தம் பிள்ளை பதிப்பு, சென்னை - 1916. 4) கலிங்கத்துப்பரணி 5) மூவர் உலா 6) நந்திக்கலம்பகம் 7) பாண்டிக்கோவை 8) பெரியபுராணம் 9) சிலப்பதிகாரம் 10) பாண்டியர் செப்பேடுகள் பத்து, தமிழ் வரலாற்றுக் கழகம், சென்னை - 1967 11) பல்லவர் செப்பேடு முப்பது - தமிழ் வரலாற்றுக் கழகம், சென்னை. 12) வேளிர் வரலாறு - மு. இராகவ அய்யங்கார், சென்னை - 1954. 13) தமிழர் சால்பு - சு. விமலாநந்தம், 1954. 14) V.R.R. Dikshitar - Studies in Tamil Literature and History - University of Madras - 1936. 15) T.V. சதாசிவப் பண்டிதர் - பிற்கால சோழர் சரித்திரம் - அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - 1967. 16) அ.கி. பரந்தாமனார் - மதுரை நாயக்கர் வரலாறு சென்னை - 1966 17) T.V. Mahalingam - South Indian Polity - University of Madras - 1967. 18) K.V. Subrahamanya Iyer - Historical Sketches of ancient Deccan. 19) N. Subrahamaniam - Sangam Polity, Madras - 1966. 20) R. Gopalan - History of the Pallavas of Kanchi Madras - 1928. 21) T.V. Mahalingam - Administrative and Social life under Vijayanagar, Madras - 1940. 22) C. Minakshi - Administration and Social life under the Pallavas, Madras - 1939. 23) K.A. Nilkanta Sastri - The Colas, Madras - 1955. 24) K.K Pillai - Suchindram Temple, Madras. மற்றம் பல.