| பொருள் | முறை | வரி |
|---|---|---|
| உப்பு | தலைச்சுமை | ½ காசு |
| உப்பு | பாக்கம் | ½ காசு |
| உப்பு | பொதி | 1 காசு |
| உப்பு | வண்டி | 10 காசு |
| நெல் | பாக்கம் | ½ காசு |
| நெல் | பொதி | 1 காசு |
| நெல் | வண்டி | 10 காசு |
| அரிசி | பாக்கம் | 1 காசு |
| அரிசி | பொதி | 2 காசு |
| அரிசி | வண்டி | 10 காசு |
| பயி்ற்றம் | பாக்கம் | ½ காசு |
| பயி்ற்றம் | பொதி | 1 காசு |
| பயி்ற்றம் | வண்டி | 20 காசு |
| அவரை / துவரை | பாக்கம் | ½ காசு |
| அவரை / துவரை | பொதி | 1 காசு |
| அவரை / துவரை | வண்டி | 20 காசு |
| ஆமணக்கங் கொட்டை | பாக்கம் | ¼ காசு |
| ஆமணக்கங் கொட்டை | பொதி | ½ காசு |
| ஆமணக்கங் கொட்டை | வண்டி | 10 காசு |
| பாக்கு | பாக்கம் | 2 காசு |
| பாக்கு | பொதி | 4 காசு |
| மிளகு | பாக்கம் | 2½ காசு |
| மிளகு | பொதி | 5 காசு |
| மஞ்சள் | பாக்கம் | 1½ காசு |
| மஞ்சள் | பொதி | 3 காசு |
| சுக்கு | பாக்கம் | 1½ காசு |
| சுக்கு | பொதி | 3 காசு |
| வெங்காயம், கடுகு, சீரகம் | பாக்கம் | 1 காசு |
| வெங்காயம், கடுகு, சீரகம் | பொதி | 2 காசு |
| மெழுகு | தலைச்சுமை | 4 காசு |
| மெழுகு | பாக்கம் | 5 காசு |
| மெழுகு | பொதி | 10 காசு |
| தேன் | குடம் | 4 காசு |
| கொள்கைப் பட்டு | தலைச்சுமை | 1 காசு |
| கொள்கைப் பட்டு | பாக்கம் | 1 காசு |
| கொள்கைப் பட்டு | பொதி | 2 காசு |
| சந்தனம் | பொதி | 30 காசு |
| அகில் | சுமை | 30 காசு |
| பட்டுப்பட்டாவள் | பொதி | 30 காசு |
| பன்னீர் | குடம் | 30 காசு |
| சவரிமயிர் | சுமை | 30 காசு |
| கற்பூரத் தைலம் | சுமை | 20 காசு |
| சாந்து, புழுகு, ஜவ்வாது | கொம்பு | 15 காசு |
| செமாடு | ஒன்றுக்கு | 1 காசு |
| குதிரை | ஒன்றுக்கு | ¼ அச்சு |
| ஆனை | ஒன்றுக்கு | ½ அச்சு |
❦
இரா. நாகசாமி
வாசகர் வட்டம் பிரசுரம் - 35
❦ முற்றும் ❦