பொதிகைமலை சிவகீர்த்தனை.
contents.html
about_the_book.html
preface.html
ஏற்றப்பாட்டுகள்
௳
பொதிகைமலை சிவகீர்த்தனை
சென்னை
பூமகள்விலாச அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது
1923
இ-ம்-இந்துஸ்தான்.
பல்லவி
பிச்சையிடாநின்ற பேதைமடையர்கள்
கச்சேரிக்கேகொடுப்பார் சிவனே
அநுபல்லவி.
உச்சிதமாரை ஜென்மம்கடைத்தேர
இச்சைவையாறகுல அச்சுதாகேழ்க்கினும் — (பிச்சை)
சரணஙகள்
இந்திராதிஜாலப்பிரசங்கஞ்செய்தாலவர்
சிந்தைகரையார்கள் சிவனே
தந்தைதாயார்பசியாலேயிரந்தாலும்
தாயார்டம்பத்தினாலழியும்பாவி — (பிச்சை)
வெள்ளைசள்ளையாகவஸ்திரமுடுத்தினால்
நல்லமுதலியென்பார் சிவனே
அல்லலையறுத்தஅடியார்களைக்கண்டால்
தள்ளுதள்ளுதெருவில்நில்லுமென்றபாவி — (பிச்சை)
ஆஸ்திகுலமென்றுபேசும்நகம்பர்தன்
நேசம்இனிவேண்டேன் சிவனே
நாஸ்திதாசர்களை பூசித்தவன்வார
மைத்திரமுனியீசானந்தங்கேழ்க்க — (பிச்சை)
பொதிகைமலை சிவகீர்த்தனை - முற்றிற்று.