முருகக்கடவுள் பதிகம் contents.html about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் கடவுள் துணை. திருவோகம் திருப்போரூர் முருகக்கடவுள் பதிகம். இவை பிருங்கிமாநகரம் வேம்புலிமுதலியாரவர்கள்குமாரர் நமசிவாய முதலியாரவர்களது சென்னை சூளை நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

விநாயகர் துதி. காருறழைம்பாலர் கதியோங்குபோரூரன் பேரிலொருநற்பதிகம் பேசவே ஆரருள்சேர் பஞ்சமுகத்தோன்றந்த பசியவேம்படிமேவு குஞ்சரனினிருகழலைக் கூறு நூல். திருமருவுமுனிவார்க ளநுதினமுமுழுகிநற் றினகராவென வருக்கியந் திகழ்ந்துய ரருச்சனைக் காயத்திரிச்செயஞ் சீர்பெறச் செய்துபாசக் கருமருவ பிறவியெனுங் கடறனைக்கடந்திடக் கனமியற்றும் வேள்வியைக் கானகத்தழித்த தாடகையைக் கொல்கிகுபையுறு கண்ணனுக் கினியமருகோய் பொருவரிய விமாசலப் புகல்வி பாமுமையீன்ற புத்தர்தலை தத்தவைத்தோய் பூதலத்திடையெளியன் போலுமொருவன்னெஞ்சன் புகலுதற் குண்டோசொலாய் குருவடிவு தரித்தன்று குறுமுனிக் கருடந்த கோதிலா மணியே யெனையாள் குலவான மறைஞான நலமான் துறுமோன குலனான போரிமனனே. — ௧ இருமைசெறிசடவினையைமெய்யெனச்சிந்தித்து மி யவச னாதியின்றி யித்தரையிலுற்றநற் கல்விகல்லா தவறி லீணான நாயினேனும் பெருமைபெருமுனதுமிக் குயர்ந்தபரிபூரணப் பெரிவாழ் வுறுவதற்குப் பேசரியபரிபவக் காலமன்றாயினும் பெம்மானு னுபயசரண வருமையாஞ்சலசத்தை யெனதுமுடிசூட்டிடா யாறான னத்தையனே யன்மருள மெஞ்ஞான்று பகலாத்தனிப்பரம் தானதொருஞானமயமே குருவாருமிலையவே லுற்றநற்காதலக் குக்கிடத் துவசத்தனே குலைவானமறைஞான நலமானதுறுமோன குலனான போரிமனனே. — ௨ அண்டார்களாமணவு ரென்களைகளைக்களைகந் தண்டரென் பயிர் தழைப்ப வருள்செய்தநினதுபுக ழணிகொண்ட நீராழி யவனிபரி சேடனுள்ளங் கொண்டுசொலவரிதென்னிலொருநர்வையுடைசநான் கூறலாந் தகைமையாமோ கொங்கதார்ந்இலவுங் கடப்பமலர்மாலையணி குன்றுபுரை திண்டோளனே கெண்டைமீற்கொடியுயர்த் தோன்வெப்புமாற்றியருள் கேவலஞ்சகலமற்றோய் கேதமற்றொளிர்வீரு மிழலையிற்பாடிநற் கிளிச்சிறைக் காசுபெற்றோப் குண்டுகனைமலர்வண்டு பட்டுநல்லிகைமுரல் குவளைசக் கிருவர் தலைவா குலைவான மறைஞான நலமான துருமோன குலனான போரிமனனே. — ௩ அகம்பிரமமெனவெண்ணி நானெனதெனப்புகலு மாங்கார மமகரத்தி லதிகமாகச்சிக்கி யொருநாளுநினதுதிரு லாலயம் வலம்வந்திலே னகங்கடொறுமினிதாட வியற்றியருடனிநாத நாவலர்க டொருதேத்துறும் நாபிகமலத்தனரு ணானகுமுகவேதாவு நான்சிருட்டிப்பேனென வசத்தினிற்கழறவோ மென்மொழிப்பொருள்வினவி யுவனையாழ் சிறையில்வைத்தோ யடியனேனிறுமாப்பு மகல்வித்துமெஞ்சான வபரோட்ச பரோட்சமருள்வாய் குகையொன்று திகிரிகட் சிறகெறியும்வச்சிரகா கோபதிக் குரியமருகோய் குலவானமறைஞான நலமானதுறுமோன குலனான போரிமனனே. — ௪ சொல்லுமிக்குறுபொருளும் வடிவானவெந்தையே சுத்தபரி பூரணத்திற் றோயுமொருநேயனே யேயசனியதரர்மாற் றுக்கத்தி லாழ்ந்துநுங்கி பல்லலுறுவதுபார்த்து மெல்லவொருமொழியதா மாருந்தப் பெருநிலையதை யருள் செய்யமருணீங்கி யிரவுபகலற்றவிட மார்ந்துறுநீ னன்பருள்ள நல்லதொருதாண்டவஞ் செய்யுநின்பாதமலர் நளினத்தை பளித்திடாம னாயினேனைச்சோதனைச்செய்வதழகுகொன் னாகமுகளுக் கிளைஞனே கொல்லுலையவயிலைவேற் கண்ணாளருட்டநய கொத்ததார் குரவணிந்தோய் குலவானமறைஞான நலமான துறுமோன குலனான போரிமனனே. — ௫ அலைதிகழ்செவானநிகர் சடிலவிறையகமகிழ்ந் ததோமுகத் துடனேயமர்ந் தளித்திட்டவன்றுகுல கிரிகளிருநான்கையும் மலைகொழித் திரங்குறாழி நிலைகுலைந்திடப்பொய்து மேருவாமோர்ச்சிகரி நெட்டுயிர்ப் பானதெரிய நினதுமலைமலர்க்கரங் கொண்டிளையவாகுவுட னேர்மையா விளையாடினோ யிலையுருவரெனவறிந் தோர்சொலக்கரவுதனை யென்றுமே கைக்கொண்டுமிக் கியற்றிவறுவாதாவி வில்வறப்பேர்கொண்ட விருளுற்ற தநுவடைந்தோர் குலைவுறச்சந்தமால் வரைமுனிக்கேணீந்த கொற்றவா வெனையாளுவாய் குலவானமறைஞான நலமான துறுமோன குலனான போரிமனனே. — ௬ எழுதரியமறைவேள்வி யோவுறக்குயிற்றிவரு மெந்தைநற் சண்பைநகர்வா ழினியவில்லாச்சிரமசிவபதவியர்தவக் கேற்றதோர் குழவியாகி யழுதிடப்பாகத்த எருண்ஜணப்பாலதுண் டவனிவாய்ச் செஞ்சொலாற்பா வாகுநன்மாரிதனை மானையிடமேந்திநில மானதொரு லாகு பெய்த தொழும்பருறு கீர்த்திபெறு கைம்மாறுகருதாத துகளற்ற வியன்கொண்டலே தூயசிற்சுகவாரி திப்பெரியர்மயிலைவாழ் தொண்டனாஞ் சிவனேசனின் குழவியாமங்கத்தை மின்னாக்கியாட்கொண்ட குமரனே மயிற்றுரகனே குலவான மறைஞான நலமான துறுமோன குலனான போரிமனனே. — ௭ படுபுலனெனப் பெயர்கொள் முஞ்சமுழைவாய்க் பற்றனானுட்சிக்கியே, பாழாகியறிவுநணியலைசு ருண்டேங்கிவருபார், மடைந்தைக்கொராடை யுடுபிற வியாழியிற் பட்டுமிகக்கிருவினையெனுந் திரையின்மே துண்டுமே, யோயாமலிரவுபக னான்வடிந்தாநிற்கவுற்ற விச்சமயத்திலே, கடுமிடறன் மைந்தனே நினதுகாட் புணைதனைக் கருத்துன்னி யுதவாவிடிற் காசினியிலெளி யனேன் பிழைப்பதுண்டோ சொலாய் காசிபன்றந்த மைந்தன், கொடுமையுறு சூரற்றடிந்ததொரு கீர்த்தி பெறு குறிஞ்சி யகலாதகுருவே, குலவான மறைஞான துறுமோன குலனான போரிமனனே. — ௮ தடக்குவடுடற்றுகள் படக்கடியமானே தகர்ப்பரி செலுத்தினோனே, தாவில்பிகழாற்புய மொழிக்கவிப் பாவதைத் தாழ்ந்த காவுட்கொண்டு நன்மடவநடைபயி லெற் றியவர்கள்லாழ் சுரத்தனை வண்மைமலர் வாய்திற ந்து, வானத்திருந்துவீழ்வதில்லை சுடர்சுடுமென்று மய குற்றலாப்பாடினோய் விடமுண்ட குறிகண்ட விருள் கண்ட மறிகொண்ட விரல்கொண்ட வங்கைகொண் வியன்கொன்றை யணிகின்ற முதுகுன்ற மணிமண்றன மிகுவீறின் மூரலற்ற குடதிசைக்கெஞ்ஞான்று வோட ரிப் பகைவனைக்கொன்ற சற்குமரவேளே, குலவானம் றைஞான நலமான துறுமோனகுலனான போரிமன்னே. — ௯ மண்டுபுகழ் கொண்டதோ ரெண்டகாப்பொன்னு ண்ட மாண்பெறுமுலகதனிலே, வானவர்கண்மன்னியக மகிழ்ச்சியோ டமர்ந்துய்ய வஞ்சரைய நாளிற்சென்ற, கண்டுமொழிகெண்டைவிரு கொண்டுலவு செண்டு முலை கன்னியர்கண்மாய்கையுற்றுக்,கருந்திரைப்புரளுநீ ராழி யுடுதரை தனிற் கருத்தமிழ்ந் தழுங்குறூஉந்; தொண் னாமளியினங் கிண்டமுகைவிண்டுநனை தூய்மைபெறு நறவமார்செய், சூழுமாரூரினிற் சுந்தரர்காவிகத தூது சென்மாதிடர்த்தர், கொண்டதொரு குமரனாம்வடிவே லெனபிதான் கொண்டோனே யெனையாளுவாய், குல வானமறைஞான நலமான துறுமோன குலனானபோரி மனனே. — ௰ வாழ்க வேதியா வையத் தரசனும் வாழ்க வானவர் மாரியு மோங்குக சூழ்க சைவத் துறையினி லுள்ளவர் ஆழ்க குகன்மல ரனைவர்கணெஞ்சுமே. முற்றிற்று.
Contents | Home