﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="prabandam.xsl"?>

<thirumozi>

<heading>
<author>ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த திருமொழி</author>
<title> திவ்யப் பிரபந்தம்(1/4)</title>
<number>1</number>
<total>44</total>
</heading>

<padiyam>

<title>காப்பு</title>
<number>1</number>

<verse>
<line>பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு, பல கோடி நூறாயிரம்,</line>
<line>மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருக்காப்பு.</line>
</verse>

</padiyam>


</thirumozi>

