|
மாமல்லை
டாக்டர். இரா. நாகசாமி
தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு 1968,1988
(Photos Courtesy E.Aron) |
![]()
மூவிலை நெடுவேல் ஆதி வானவன்
இடமருங்கு ஒளிக்கும் இமையக் கிழவி தனிக்கண் விளங்கு நுதற்பிறை மேலோர் மிகப்பிறை கதுப்பிற் சூடி வளைக்கையின் வாள்பிடித்து ஆளியேறித் தானவன் மாளக் கடும்போர் கடந்த குமரி மூவா மெல்லடித் திருநிழல் வாழி காக்கவிம் மலர்தலை யுலகே ஆசிரிய மாலை |